சனி, ஏப்ரல் 03, 2010

விண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது

விண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது
உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிடி ஒரிஜினல் இருக்கிறது அதனுடைய ப்ரோடக்ட்  ( சிடி)  கீ தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம்.  அதை மீட்டெடுக்க எளிய வழி உள்ளது.   அந்த விண்டோஸ் சிடியை வேறொரு சிஸ்டத்தின் சிடி ட்ரைவில் போடுங்கள்.  பிறகு மை கம்ப்யூட்டர் சென்று அங்கு அந்த சிடியை எக்ஸ்ப்ளோரர் வழியாக திறக்கவும்.  பிறகு அதற்குள் i386  போல்டரினுள் சென்று  Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்
உங்கள் ஆண்டி வைரஸ் சரிவர இயங்குகிறதா
 உங்கள் ஆண்டி வைரஸ் சரிவர இயங்குகிறதா என்று தெரிந்து கொள்வது இதோ ஒரு எளிய வழி கீழுள்ள வழிமுறைகளின் படி இயங்கினால் போதும்.

முதலில் நோட்பேடை திறந்து கொள்ளுங்கள்.

பிறகு கீழுள்ள சிகப்பு வண்ணமிட்ட வரியை  காப்பி செய்து கொள்ளுங்கள்

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

பிறகு "checkantivirus.comஎன்று பெயர் சூட்டி சேமித்துக் கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை: